ஏசாயா 21:15 Isaiah 21:15
அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
For they flee from the sword— the sword that is drawn— from the bow that is bent, and from the stress of battle.