ஏசாயா 21:16 Isaiah 21:16

ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் விட்டுப்போகும்.

ஏசாயா 21:16 · IRV

For this is what the Lord says to me: “Within one year, as a hired worker would count it, all the glory of Kedar will be gone.

Isaiah 21:16 · BSB
ஏசாயா 21 முழுவதும் வாசிக்க