ஏசாயா 21:17 Isaiah 21:17

கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.

ஏசாயா 21:17 · IRV

The remaining archers, the warriors of Kedar, will be few.” For the LORD, the God of Israel, has spoken.

Isaiah 21:17 · BSB
ஏசாயா 21 முழுவதும் வாசிக்க