ஏசாயா 21:7 Isaiah 21:7

அவன் ஒரு இரதத்தையும், ஜோடி ஜோடியாகக் குதிரைவீரனையும், ஜோடி ஜோடியாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாகக் கவனித்துக்கொண்டே இருந்து:

ஏசாயா 21:7 · IRV

When he sees chariots with teams of horsemen, riders on donkeys, riders on camels, he must be alert, fully alert.”

Isaiah 21:7 · BSB
ஏசாயா 21 முழுவதும் வாசிக்க