ஏசாயா 23:8 Isaiah 23:8

கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

ஏசாயா 23:8 · IRV

Who planned this against Tyre, the bestower of crowns, whose traders are princes, whose merchants are renowned on the earth?

Isaiah 23:8 · BSB
ஏசாயா 23 முழுவதும் வாசிக்க