ஏசாயா 27:3 Isaiah 27:3

யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.

ஏசாயா 27:3 · IRV

I, the LORD, am its keeper; I water it continually. I guard it night and day so no one can disturb it;

Isaiah 27:3 · BSB
ஏசாயா 27 முழுவதும் வாசிக்க