ஏசாயா 28:18 Isaiah 28:18

நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

ஏசாயா 28:18 · IRV

Your covenant with death will be dissolved, and your agreement with Sheol will not stand. When the overwhelming scourge passes through, you will be trampled by it.

Isaiah 28:18 · BSB
ஏசாயா 28 முழுவதும் வாசிக்க