ஏசாயா 31:5 Isaiah 31:5

பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

ஏசாயா 31:5 · IRV

Like birds hovering overhead, so the LORD of Hosts will protect Jerusalem. He will shield it and deliver it; He will pass over it and preserve it.”

Isaiah 31:5 · BSB
ஏசாயா 31 முழுவதும் வாசிக்க