ஏசாயா 31:7 Isaiah 31:7

உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.

ஏசாயா 31:7 · IRV

For on that day, every one of you will reject the idols of silver and gold that your own hands have sinfully made.

Isaiah 31:7 · BSB
ஏசாயா 31 முழுவதும் வாசிக்க