ஏசாயா 33:5 Isaiah 33:5

யெகோவா உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.

ஏசாயா 33:5 · IRV

The LORD is exalted, for He dwells on high; He has filled Zion with justice and righteousness.

Isaiah 33:5 · BSB
ஏசாயா 33 முழுவதும் வாசிக்க