ஏசாயா 34:3 Isaiah 34:3

அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.

ஏசாயா 34:3 · IRV

Their slain will be left unburied, and the stench of their corpses will rise; the mountains will flow with their blood.

Isaiah 34:3 · BSB
ஏசாயா 34 முழுவதும் வாசிக்க