ஏசாயா 36:1 Isaiah 36:1

எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.

ஏசாயா 36:1 · IRV

In the fourteenth year of Hezekiah’s reign, Sennacherib king of Assyria attacked and captured all the fortified cities of Judah.

Isaiah 36:1 · BSB
ஏசாயா 36 முழுவதும் வாசிக்க