ஏசாயா 36:21 Isaiah 36:21

அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

ஏசாயா 36:21 · IRV

But the people remained silent and did not answer a word, for Hezekiah had commanded, “Do not answer him.”

Isaiah 36:21 · BSB
ஏசாயா 36 முழுவதும் வாசிக்க