ஏசாயா 37:32 Isaiah 37:32

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 37:32 · IRV

For a remnant will go forth from Jerusalem, and survivors from Mount Zion. The zeal of the LORD of Hosts will accomplish this.

Isaiah 37:32 · BSB
ஏசாயா 37 முழுவதும் வாசிக்க