ஏசாயா 38:11 Isaiah 38:11

யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை.

ஏசாயா 38:11 · IRV

I said, “I will never again see the LORD, even the LORD, in the land of the living; I will no longer look on mankind with those who dwell in this world.

Isaiah 38:11 · BSB
ஏசாயா 38 முழுவதும் வாசிக்க