ஏசாயா 38:7 Isaiah 38:7

இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.

ஏசாயா 38:7 · IRV

This will be a sign to you from the LORD that He will do what He has promised:

Isaiah 38:7 · BSB
ஏசாயா 38 முழுவதும் வாசிக்க