ஏசாயா 41:11 Isaiah 41:11

இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

ஏசாயா 41:11 · IRV

Behold, all who rage against you will be ashamed and disgraced; those who contend with you will be reduced to nothing and will perish.

Isaiah 41:11 · BSB
ஏசாயா 41 முழுவதும் வாசிக்க