ஏசாயா 41:12 Isaiah 41:12
உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
You will seek them but will not find them. Those who wage war against you will come to nothing.