ஏசாயா 41:3 Isaiah 41:3

அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்?

ஏசாயா 41:3 · IRV

He pursues them, going on safely, hardly touching the path with his feet.

Isaiah 41:3 · BSB
ஏசாயா 41 முழுவதும் வாசிக்க