ஏசாயா 42:8 Isaiah 42:8

நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.

ஏசாயா 42:8 · IRV

I am the LORD; that is My name! I will not yield My glory to another or My praise to idols.

Isaiah 42:8 · BSB
ஏசாயா 42 முழுவதும் வாசிக்க