ஏசாயா 43:25 Isaiah 43:25

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன்.

ஏசாயா 43:25 · IRV

I, yes I, am He who blots out your transgressions for My own sake and remembers your sins no more.

Isaiah 43:25 · BSB
ஏசாயா 43 முழுவதும் வாசிக்க