ஏசாயா 43:8 Isaiah 43:8

கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள்.

ஏசாயா 43:8 · IRV

Bring out a people who have eyes but are blind, and who have ears but are deaf.

Isaiah 43:8 · BSB
ஏசாயா 43 முழுவதும் வாசிக்க