ஏசாயா 44:18 Isaiah 44:18

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

ஏசாயா 44:18 · IRV

They do not comprehend or discern, for He has shut their eyes so they cannot see and closed their minds so they cannot understand.

Isaiah 44:18 · BSB
ஏசாயா 44 முழுவதும் வாசிக்க