ஏசாயா 45:12 Isaiah 45:12
நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
It is I who made the earth and created man upon it. It was My hands that stretched out the heavens, and I ordained all their host.