ஏசாயா 45:7 Isaiah 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

ஏசாயா 45:7 · IRV

I form the light and create the darkness; I bring prosperity and create calamity. I, the LORD, do all these things.

Isaiah 45:7 · BSB
ஏசாயா 45 முழுவதும் வாசிக்க