ஏசாயா 48:4 Isaiah 48:4

நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.

ஏசாயா 48:4 · IRV

For I knew that you are stubborn; your neck is iron and your forehead is bronze.

Isaiah 48:4 · BSB
ஏசாயா 48 முழுவதும் வாசிக்க