ஏசாயா 50:5 Isaiah 50:5

யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.

ஏசாயா 50:5 · IRV

The Lord GOD has opened My ears, and I have not been rebellious, nor have I turned back.

Isaiah 50:5 · BSB
ஏசாயா 50 முழுவதும் வாசிக்க