ஏசாயா 52:12 Isaiah 52:12

நீங்கள் துரிதமாகப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; யெகோவா உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

ஏசாயா 52:12 · IRV

For you will not leave in a hurry nor flee in haste, for the LORD goes before you, and the God of Israel is your rear guard.

Isaiah 52:12 · BSB
ஏசாயா 52 முழுவதும் வாசிக்க