ஏசாயா 52:8 Isaiah 52:8

உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாகக் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், யெகோவா சீயோனைத் திரும்பிவரச்செய்யும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள்.

ஏசாயா 52:8 · IRV

Listen! Your watchmen lift up their voices, together they shout for joy. For every eye will see when the LORD returns to Zion.

Isaiah 52:8 · BSB
ஏசாயா 52 முழுவதும் வாசிக்க