ஏசாயா 57:2 Isaiah 57:2

நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

ஏசாயா 57:2 · IRV

Those who walk uprightly enter into peace; they find rest, lying down in death.

Isaiah 57:2 · BSB
ஏசாயா 57 முழுவதும் வாசிக்க