ஏசாயா 59:18 Isaiah 59:18

செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

ஏசாயா 59:18 · IRV

So He will repay according to their deeds: fury to His enemies, retribution to His foes, and recompense to the islands.

Isaiah 59:18 · BSB
ஏசாயா 59 முழுவதும் வாசிக்க