ஏசாயா 6:3 Isaiah 6:3

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

ஏசாயா 6:3 · IRV

And they were calling out to one another: “Holy, holy, holy is the LORD of Hosts; all the earth is full of His glory.”

Isaiah 6:3 · BSB
ஏசாயா 6 முழுவதும் வாசிக்க