ஏசாயா 6:7 Isaiah 6:7

அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

ஏசாயா 6:7 · IRV

And with it he touched my mouth and said: “Now that this has touched your lips, your iniquity is removed and your sin is atoned for.”

Isaiah 6:7 · BSB
ஏசாயா 6 முழுவதும் வாசிக்க