ஏசாயா 60:18 Isaiah 60:18

இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய்.

ஏசாயா 60:18 · IRV

No longer will violence be heard in your land, nor ruin or destruction within your borders. But you will name your walls Salvation and your gates Praise.

Isaiah 60:18 · BSB
ஏசாயா 60 முழுவதும் வாசிக்க