ஏசாயா 61:5 Isaiah 61:5

அந்நியமக்கள் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அன்னியமக்கள் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சைத்தோட்டக்காரருமாக இருப்பார்கள்.

ஏசாயா 61:5 · IRV

Strangers will stand and feed your flocks, and foreigners will be your plowmen and vinedressers.

Isaiah 61:5 · BSB
ஏசாயா 61 முழுவதும் வாசிக்க