ஏசாயா 64:11 Isaiah 64:11

எங்கள் முன்னோர்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் நெருப்பிற்கு இரையாகி, இன்பமான எங்களுடைய இடங்களெல்லாம் பாழாயின.

ஏசாயா 64:11 · IRV

Our holy and beautiful temple, where our fathers praised You, has been burned with fire, and all that was dear to us lies in ruins.

Isaiah 64:11 · BSB
ஏசாயா 64 முழுவதும் வாசிக்க