ஏசாயா 65:18 Isaiah 65:18

நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.

ஏசாயா 65:18 · IRV

But be glad and rejoice forever in what I create; for I will create Jerusalem to be a joy and its people to be a delight.

Isaiah 65:18 · BSB
ஏசாயா 65 முழுவதும் வாசிக்க