ஏசாயா 66:10 Isaiah 66:10

எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளுடன் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவளுக்காக துக்கித்திருந்த நீங்களெல்லோரும் அவளுடன் மிகவும் மகிழுங்கள்.

ஏசாயா 66:10 · IRV

Be glad for Jerusalem and rejoice over her, all who love her. Rejoice greatly with her, all who mourn over her,

Isaiah 66:10 · BSB
ஏசாயா 66 முழுவதும் வாசிக்க