ஏசாயா 66:6 Isaiah 66:6

நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது எதிரிகளுக்கு பாடம்கற்பிக்கிற யெகோவாவுடைய சத்தந்தானே.

ஏசாயா 66:6 · IRV

Hear the uproar from the city; listen to the voice from the temple! It is the voice of the LORD, repaying His enemies what they deserve!

Isaiah 66:6 · BSB
ஏசாயா 66 முழுவதும் வாசிக்க