ஏசாயா 8:11 Isaiah 8:11

யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:

ஏசாயா 8:11 · IRV

For this is what the LORD has spoken to me with a strong hand, instructing me not to walk in the way of this people:

Isaiah 8:11 · BSB
ஏசாயா 8 முழுவதும் வாசிக்க