ஏசாயா 8:18 Isaiah 8:18

இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

ஏசாயா 8:18 · IRV

Here am I, and the children the LORD has given me as signs and symbols in Israel from the LORD of Hosts, who dwells on Mount Zion.

Isaiah 8:18 · BSB
ஏசாயா 8 முழுவதும் வாசிக்க