தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 1:1 James 1:1

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.

யாக்கோபு 1:1 · IRV

James, a servant of God and of the Lord Jesus Christ, To the twelve tribes of the Dispersion: Greetings.

James 1:1 · BSB
யாக்கோபு 1 முழுவதும் வாசிக்க