தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 1:4 James 1:4

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.

யாக்கோபு 1:4 · IRV

Allow perseverance to finish its work, so that you may be mature and complete, not lacking anything.

James 1:4 · BSB
யாக்கோபு 1 முழுவதும் வாசிக்க