தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:1 James 2:1

என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.

யாக்கோபு 2:1 · IRV

My brothers, as you hold out your faith in our glorious Lord Jesus Christ, do not show favoritism.

James 2:1 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க