தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:14 James 2:14

என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

யாக்கோபு 2:14 · IRV

What good is it, my brothers, if someone claims to have faith, but has no deeds? Can such faith save him?

James 2:14 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க