தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:16 James 2:16

உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன?

யாக்கோபு 2:16 · IRV

If one of you tells him, “Go in peace; stay warm and well fed,” but does not provide for his physical needs, what good is that?

James 2:16 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க