தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:18 James 2:18

ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

யாக்கோபு 2:18 · IRV

But someone will say, “You have faith and I have deeds.” Show me your faith without deeds, and I will show you my faith by my deeds.

James 2:18 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க