தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:19 James 2:19

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

யாக்கோபு 2:19 · IRV

You believe that God is one. Good for you! Even the demons believe that—and shudder.

James 2:19 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க