தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:2 James 2:2

ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது,

யாக்கோபு 2:2 · IRV

Suppose a man comes into your meeting wearing a gold ring and fine clothes, and a poor man in shabby clothes also comes in.

James 2:2 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க