தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 2:23 James 2:23

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான்.

யாக்கோபு 2:23 · IRV

And the Scripture was fulfilled that says, “Abraham believed God, and it was credited to him as righteousness,” and he was called a friend of God.

James 2:23 · BSB
யாக்கோபு 2 முழுவதும் வாசிக்க